Other

Tidbits (Previous Menu Name)

Tidbits - December 2011 NANAL

Quatrains of God

நகரத்தார்களைப் பற்றிய ஜெயம்கொண்டானின் மற்ற கருத்துக்கள்

 

நகரத்தார்களின் நற்பணிகள் - அன்றும் இன்றும் ஜெயம்கொண்டானுடன் ஒரு கலந்துரையாடல்

An Interview with Mr. Jeyam Kondan

 

ஒரு பனி கவிதை - Alamu Ramu, NJ

ஒருபக்கம்,
வெள்ளை  பனி  கட்டி  என்  வீட்டின்  வெளியே ,
கதிரவனை  கெஞ்சும் புல் வெளியும் அங்கே.
மறுபக்கம்,
பனி  பொம்மை  செய்யும்  குழந்தைகள் வீட்டினுள்ளே,
பணியுடன்  போராடிய  அவரும்  உள்ளே,
இவர்களுக்கு  நடுவில்,
நான்  தேடுகிறேன்  என் பொறுமை  எங்கே?

மே பத்து - "உலக வரி ஏய்ப்பு தினம்"

அரவணைக்க அருகில் இல்லை நீ...
ஆனால், துணைக்கு தினமும் வருகிறாய்...

அட்சய த்ரிதிக்கு செய்கூலி சேதாரம் இல்லை... உன்
அன்புக்கோ விலை மதிப்பில்லை.

மே பத்தாம் தேதி "உலக வரி ஏய்ப்பு தினம்" - ஆம்...
நீ கொடுத்த அன்புக்கு வரி கட்டவில்லை எவனும் இன்னும்...

எங்கள் சுகத்துக்கு உன் துக்கம் மறந்தாய்...
எங்கள் நிம்மதிக்கு உன் தூக்கம் தொலைத்தாய்.

ஒவ்வொரு ஆத்திகனும் போற்றுகின்ற பெரியார் நீ...
ஒவ்வொரு நாத்திகனும் கற்கின்ற கடவுள் நீ...

உன் கோபம் - கொட்டுகின்ற தேள் அல்ல, மீட்டுகின்ற விரல்...

என்ன அழகு, எத்தனை அழகு!!!

ஆங் சன் சூ க்யி


மக்களுக்காய்ப் போராடி, மனிதம் வென்றெடுக்க -
மலையே எதிர் வரினும்
மல்லுக்கு நின்ற நீ - ஒரு
மாதர் குல மாணிக்கம்
மங்காத ஒளி விளக்கு...

சர்வாதிகாரிகளை, சம்ஹாரம் செய்திடவே...
சமதர்ம நெறி ஓதி...
சத்தியம் போதிப்பாய் -
சட்டத்தின் ஆட்சி தனை,
சமைத்திடவே வழி செய்வாய்...

காந்தியின் பெண்ணுருவே, கண்மணியே -
விடுதலை ஆகி வந்த, வின் வெளியின்
வெண்ணிலவே - வெளிச்சம் நீ
உதிர்த்திடுவாய்... உன்
மக்கள் வாழ்ந்திடவே...

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!!!

வேக வேகமாக டையை சுற்றிக் கொண்டு, லேப்டாப்பைப் பற்றிக் கொண்டு, காரை நோக்கிச் சென்றான் நிகில். மனதுக்குள் "மணி ஆறரை ஆகுது, நிதானமாகப் போனாலே ஏழு மணி ட்ரெய்னைப் புடிச்சுடலாம்..." என்று சொல்லிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான். அன்றைய ஷேர் மார்க்கெட் செய்திகளில் மூழ்கிக்கொண்டே, மனதில் பலவாறான கணக்கு ஓடிக் கொண்டிருக்க, சீராகப் பயணித்துக் கொண்டிருந்தது கார்.

Some fun facts about Chicago

The name ‘Chicago’ is the French interpretation of the Miami-Illinois name ‘Shikaakwa’, which means ‘wild leek’.

Chicago is the third largest city in United States, apart from being its third largest metropolitan area.

The first American Nobel Prize for science was received by Albert Michalson, Head of the Physics Department of the University of Chicago.

Chicago is home to one of the last free zoos in the world, the Lincoln Park Zoo.

Apoorvaa celebrates her first B'day in Alaska - Midwest news

Apoorvaa Mukil Muruganathan has celebrated her first B'day on June 3 2010 in North Pole - Alaska along with her big brother Aathmanathan, dad Muruganathan Ramanathan and Mom Akila Nathan.

இழப்பு

இழப்பு

 
'கண்ணா இன்னிக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வீட்டுக்குப் போறப்ப ஆடிட்டர் சந்தானத்தைப் பாத்துட்டுப் போகணும்.   அதனால கல்லாவை மூடிட்டு போறேன்.  மணியும் ஒம்போதாகப் போகுது. நீயும் கடைய மூடிட்டுப் போறியா?.  அடுத்த மாதம் தீபாவாளிக்குப் புது மாடல்ல டிரெஸ்ஸெல்லாம் வர்ரதா சேட்டு சொன்னான். முடிஞ்சா நாளைக்குப் போய்ட்டு வரணும். நான் வரட்டா?'  அண்ணாச்சி வெளியே செல்ல கேஷ் கவுன்டர் கீழே இருந்த செருப்பை மாட்டிக் கொண்டார்.
 
'காலயில ஒரு மணி நேரம் லேட்டா வருவேன்யா.

The Seven Wonders of the world

The Seven Wonders of the world

When asked to vote on the seven wonders of the world, a group of high-school students came up with this list:

Egypt’s Pyramids, the Taj Mahal, the Grand Canyon, the Panama Canal, the Empire State Building, the Great Wall of China and Niagara Falls.

One girl in the class disagreed. For her, the seven wonders were: to see, to hear, to touch, to taste, to feel, to laugh and to love. Sometimes, the things we take for granted are truly the greatest wonders.

Golden Words

A chip on the shoulder is often a piece of wood that fell from the head.

- Benjamin Franklin

 

It’s hard to lead a cavalry charge if you think you look funny on a horse.

- Adlai Stevenson

 

You can’t be a smart cookie if you have a crummy attitude.

- John C. Maxwell

 

Editors Note - March 2010 Issue

Dear Readers,


The time has come for us to bid you good bye! As you can see by the big grin on all our faces, we’ve enjoyed bringing NANAL to you and are ready to hand over to the New Jersey team.


Thank you for the opportunity to serve on this committee and for making us a part of your lives. Along this journey, we may have had a few mis-steps during the flurry of activities that always follows the release of NANAL. We trust that you will overlook them and only remember the positive aspects of this team.

Tamil poem

Related links

© All Rights Reserved Nagarathar Sangam of North America