ஒரு பனி கவிதை - Alamu Ramu, NJ
ஒருபக்கம்,
வெள்ளை பனி கட்டி என் வீட்டின் வெளியே ,
கதிரவனை கெஞ்சும் புல் வெளியும் அங்கே.
மறுபக்கம்,
பனி பொம்மை செய்யும் குழந்தைகள் வீட்டினுள்ளே,
பணியுடன் போராடிய அவரும் உள்ளே,
இவர்களுக்கு நடுவில்,
நான் தேடுகிறேன் என் பொறுமை எங்கே?

.jpg)
